அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...
இந்திய கையடக்கத் தொலை பேசிகளுக்கு இலவசமாக SMS அனுப்புவது எப்படி?
இந்தப்பதிவு இந்தியாவில் உள்ளவர்களுக்கு மிகப் பயனளிக்கும் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை.
இலங்கையில் இருந்து ஏதாவது ஒரு இந்தியத்தொலை பேசி இற்கு ஒரு SMS அனுப்புவதற்க்கு இலங்கை ரூ : 6.00 + text அரவிடுறாங்க.
இதனால் இலங்கையில் இருந்து இந்தியாவிற்க்கு ஒரு SMS அனுப்புவதாயின் ஒரு SMS இற்கு அண்ணளவாக 7 ரூபாய் செலவிட வேண்டும்.
ஆனால் இந்தப்பதிவின் பிறகு அவ்வளவு பணம் செலவு செய்ய தேவை இல்லை.
பணமில்லாமல் SMS அனுப்ப தற்பொழுது ஒரு இணையத்தளம் உதவுகின்றது
இந்ததளத்தில் பதிவு செய்யத் தேவை இல்லை ,மிக விரைவான விநியோகம் , விளம்பரங்கள் இல்லாத SMS கலை அனுப்பலாம் ,உடனடியான விநியோக அறிக்கையை சரிபார்க்க முடியும் போன்ற நிறைய விடயங்கள் உள்ளது
நீங்களும் அந்த தளத்திற்க்கு சென்று ஒரு முறை உங்களுடைய Mobile இற்கே SMS பண்ணி பாருங்க
தளத்திட்க்குள் நுழைய...

0 கருத்துகள்:
கருத்துரையிடுக